மணப்பெண்ணை கடத்திய 50 பேர் கும்பல்... ஒரு தலை காதல் காரணமா? - முழு விவரம்

திருமண நிச்சயதார்த்ததிற்கு சில மணிநேரங்களுக்கு முன், மணப்பெண்ணை 50 பேர் கொண்டு கும்பல் கடத்திச்சென்றது மட்டுமில்லாமல், பெண்ணின் வீட்டில் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் வீடியோ வைரலானது. அந்த சம்பவம் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்

Trending News