‘எப்பா சாமி உங்க கேள்வியே வேண்டாம்’ - அமைச்சர் துரைமுருகன்

பெங்களூருவில் இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது இது எத்தகைய தாக்கத்தை ஏற்படும் என்ற கேள்விக்கு, எப்பா சாமி உங்க கேள்வியே வேண்டாம் எனக் கூறிவிட்டு காரில் கிளம்பினார் அமைச்சர் துரைமுருகன்

Trending News