துருக்கியில் நிலநடுக்கத்தால் 4,000 பேர் பலி! உதவும் உலகநாடுகள்!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இடிபாடுகளில் சிக்கி 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல இந்த பலி எண்ணிக்கை 10 ஆயிரம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News