450 மில்லியன் இதயங்களைக் கவர்ந்த கால்பந்துவீரர் ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டொ இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். அதன்படி 450 மில்லியன் பேர் அவரை பாலோ செய்கின்றனர். இது உலகில் வேறு எந்த நபருக்கும் இல்லாத பாலோயர்ஸ் எண்ணிக்கையாகும்.

Trending News