ப்ரீ-வெட்டிங் ஷூட் அலப்பறைகள், ‘இது தேவையா?’ என கேட்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ

சமீபத்தில் ஒரு கல்யாண வீடியோ ஷூட் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதில் மணமகனும் மணமகளும் கொடுக்கும் போஸ்கள் வினோதமாக உள்ளன.

Trending News