தாய்க்கு நன்றி கடனாக கோவில் கட்டிய 62 வயது மகள்

ஓய்வூதியத்தை வைத்து னது தாய்க்கு 20 லட்ச ரூபாய் செலவில் கோவில் கட்டியுள்ளார்.

வளர்ந்த தாய்க்கு நன்றி கடனாக சிலை வைத்து வணங்கி வரும் லட்சுமிக்கு பொதுமக்களிடையே பாராட்டும் குவிந்து வருகிறது

Trending News