ஜெயிலர் பார்த்து திரும்பிய 2 மாணவர்கள் பலி!

ஜெயிலர் படம் பார்த்துவிட்டு இரவில் அதிவேகமாக வந்த பைக் சாலையோர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.

Trending News