12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இத்தேர்வை எழுதுகின்றனர்.

Trending News