+2, 10th தேர்வு முடிவுகள்: தேர்தல் முடிவால் தேர்வு முடிவுகள் தள்ளிப்போகாது

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Trending News