"ரூ.4,000 கோடியில் 10,000 கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்" - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Trending News