Special Feature Of WhatsApp: நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்ட வாட்ஸ்அப் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்துக் கொண்டே இருக்கிறது...
Latest WhatsApp Update : இணையம் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அண்மை அப்டேட் இது...
Latest WhatsApp Secret Trick : இணையம் மூலம் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது
Special Feature Of WhatsApp: வாட்ஸ்அப் இன்று நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. உலகம் முழுவதும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நிறுவனம் அதன் பயனர்களுக்கு புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது
வாட்ஸ்அப், தனது சேவையில் தொடர்ந்து பல புதிய விஷயங்களை அறிமுகம் செய்துவருகிறது. அதில் நீலவட்ட அம்சம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, உங்கள் சந்தேகங்களுக்கு ஒரே நொடியில் ஒற்றை கிளிக்கில் பதிலளிக்கும்
Whatsapp Staus New Update: வாட்ஸ்அப் இரண்டு புதிய அம்சங்களைச் சோதித்து வருகிறது. ஒன்று ஒரு நிமிட வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைக்கலாம் மற்றும் UPI வழியாக வேகமாக பியர்-டு-பியர் (P2P) பணம் செலுத்தும் வசதி.
வாட்ஸ் அப்பில் நாம் விரும்புவதை அல்லது மனதில் உள்ளதை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டேட்டஸ்களை வைக்கலாம், அந்த ஸ்டேட்டஸை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க முடியும்
சமீபத்தில், வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் புதிய மாற்றங்களை கட்டாயம் ஏற்க வேண்டுமென்று பயனர்களை வலியுறுத்தியதால் ஒரு பின்னடைவை எதிர்கொண்டது. பின்னர், பலரும் வாட்ஸ்அப்பை விட்டு விலகியதால், நிறுவனம் அதற்கான காலக்கெடுவை நீட்டித்தது.
வாட்ஸ்அப் தற்போது இந்தியாவுக்கான புதிய அம்ச புதுப்பிப்பில் செயல்பட்டு வருகிறது, அந்த வகையில் இது பயனர்களை நீண்ட வீடியோக்களை ஸ்டேட்டஸாக இடுகையிடுவதை கட்டுப்படுத்த புதியதொரு அம்சத்தினை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் ஸ்டேடசை இன்னும் சுவாரசியமாக ஆக்கும் வகையில், புதிய சிரப்பம்சத்தினை தற்போது வடிக்கையளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த சிறப்பம்சத்தினை பெருவதர்ற்கு பயனர்கள் தங்களுடைய வாட்ஸ்ஆப்னை அப்டேட் செய்தால் போதுமானது. ஆன்ட்ராயிட் மற்றும் ஐஓஎஸ் பயனர் இவர்களுக்கும் இச்சேவை பொருந்தும்.
என்ன புதிதாக இணைகிறது?
* தங்களது ஸ்டேடஸ்-னை யார் பார்க்க வேண்டும்?
* விருப்பமான எழுத்தில் ஸ்டேடஸ்
* விருப்பமான பின் திரை
போன்ற சிறப்பம்சங்கள் இணைந்துள்ளது. மேலும் எளிதில் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.