District Election Officer Radhakrishnan explained : வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Coimbatore, Annamalai, SP Velumani: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று கோவை தொகுதியில் அதிமுகவினரின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Satya Pratha Chagu: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
Tamil Nadu Chief Minister M. K. Stalin, Modi Conspiracy against Tamilnadu: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மோடி சதித்திட்டம் தீட்டியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
DMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
Actress Gayatri Raghuram: திருப்பூர் பல்லடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காயத்திரி ரகுராம், ஜிஎஸ்டி போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக அரசு என விமர்சித்தார். வருகின்ற தேர்தலில் அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாது என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.
Nainar Nagendran: தாம்பரம் ரெயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3 கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்டபோது பிடிப்பட்டது.
Dindigul Leoni campaign: திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தம்-ஐ ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பங்கமாய் கலாய்த்தார்.
PM Modi will campaign in Tamil Nadu on April 9 and 10: லோக்சபா தேர்தலி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 9, 10 ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்கிறார். சென்னை, வேலூர், நீலகிரி தொகுதிகளில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.