அன்லாக் 1.0 கட்டத்தில் மால்கள், வணிக வளாகங்கள், மத இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வது இப்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுதலுக்கு மத்தியில் சமூக இடைவெளியை பராமரிக்க, LIC தனது வாடிக்கையாளர்களுக்காக பல ஆன்லைன்(online) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
COVID-19 முழு அடைப்பிற்கு பின்னர் ஓம்னி பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் படி சமூக இடைவெளி காரணமாக ஓம்னி பேருந்துகளின் கட்டணம் இரட்டிப்பாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் முகமூடி அணிவதற்கும் சமூக தூரத்தை பராமரிப்பதற்கும் பழக ஆரம்பிக்க வேண்டும். இது இரண்டு ஆண்டுகளுக்கு தொடரக்கூடும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார்.
முழு அடைப்பின் போது மிகவும் பிரபலமடைந்த ZOOM பின்னர் தகவல் திருட்டு காரணமாக எச்சரிக்கப்பட்ட நிலையில் தற்போது பேஸ்புக், தனது பயனர்களுக்காக பேஸ்புக் மெசஞ்சர் அறைகளை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதன் அடுத்தக்கட்ட முயற்சியில் இரண்டாம் கட்ட முழு அடைப்புக்கான அறிவிப்பினை பிரதமர் மோடி அவர்கள் செவ்வாய் அன்று வெளியிட்டார். இந்நிலையில் முழு அடைப்பால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவு முன்வந்த ஆர்வலர்களை இந்த புகைப்பட தொகுப்பு காண்பிக்கிறது...
கொரோனா வைரஸ் COVID-19 தொற்று பரவுவதைத் தடுக்கவும், தொற்றுநோய்களில் புதிய எழுச்சிகளைத் தடுக்கவும் 2022-ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளி தேவைப்படலாம் என்று ஹார்வர்ட் பல்கலை., ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூக தூரத்தை ஊக்குவிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில், தனியார் கடன் வழங்குநரான ICICI வங்கி திங்கள்கிழமை (மார்ச் 30) வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.