High Purine Rich Foods : யூரிக் அமில அளவு அதிகரிப்பது சிறுநீரக கற்கள், மூட்டுவலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதை தவிர்க்க பியூரின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
Vegetable To Control Uric Acid: நோய்கள் அண்டாமல் அரணாக காக்கும் காய்கறிகள்... யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் காய்கறிகளின் பட்டியலில் உருளைக்கும் சேனைக்கிழங்கிற்கும் இடம் உண்டு...
Beet Greens: பீட்ரூட் இலையின் கீரையில் இருக்கும் சோடியம், பொட்டாசியம் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது
Control Uric Acid With bathua: யூரிக் அமிலத்திற்கான மருந்துகளை விட பல மடங்கு நன்மை பயக்கும் ஸ்பெஷல் கீரை... இது குளிர்காலத்தில் கீல்வாதத்தை தவிர்க்க அருமையான வழி
Uric Acid Control Via Food: உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது அதிகமானால், கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். யூரிக் அமிலவை கட்டுப்படுத்தக்கூடிய சில வழிகள்...
யூரிக் அமில அளவு அதிகரிப்பது சிறுநீரக கற்கள் மற்றும் மூட்டுவலி, கீல்வாதம் போன்ற வலி நிறைந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதை நீங்கள் தவிர்க்க விரும்பினால், நீங்கள் பியூரின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.