PM Kisan Samman Nidhi Scheme : மோடி அரசின் பிரதமர் கிசான் சம்மன் நிதி (PM Kisan Samman Nidhi Scheme) திட்டத்தின் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில், பிப்ரவரி 24 அன்று, மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த திட்டத்தின் கீழ், 2 ஆண்டுகளில் 10.75 கோடி விவசாயிகளின் கணக்கிற்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. இதன் பயன் பெறாத விவசாயிகள், இந்தத் திட்டத்திற்கு அவர்கள் தகுதியுடையவர்கள், விரைவில் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் கூறினார்.
கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, பிரதமர் மோடி தனது சொந்த கைகளால் 7 வது தவணைத் தொகையை விவசாயிகள் கணக்கிற்கு அனுப்பினார், உங்கள் கணக்கில் ரூ.2000 பெறவில்லை என்றால், இங்கே புகார் செய்யுங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.