Elon Musk announces Blue tick Charges: ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெற மாதத்திற்கு $8 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். டிவிட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரை வாங்கிய பின், எலான் மஸ்க் எடுத்த அதிரடியான நடவடிக்கைகளில் ஒன்றுதான் ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்தது.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் போட்டிருந்த எலான் மஸ்க், அதில் தன்னிடம் இருக்கும் பணத்தில் இருந்து $15 பில்லியனுக்கு மேல் செலுத்த வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் விற்கலாம் என தகவல் வெளியானதைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது எனவும், நிறுவனம் முழுமையாகக் கைமாறிய பின் அது எந்த திசையில் செல்லும் என்பது தெரியாது எனவும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.