Manohar Lal Khattar Resigns: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளனர். ராஜ்பவன் சென்று ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணி மீது சில இஸ்லாமிய தீவீரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஹரியானாவில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.
நூஹ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், திங்களன்று ACJM அஞ்சலி ஜெயின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கற்களை வீசி தாக்கினர் என கூறப்பட்டுள்ளது.
Haryana Nuh Violence: ஹரியானா வன்முறையின் மையமாக இருந்த மோனு மனேசர் என்பவர் குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
Financial Aid Scheme: பல மாநில அரசுகள் ஏழைகளுக்கு இலவச ரேஷன் மற்றும் மானிய விலையில் ரேஷன் வழங்குகின்றன. தற்போது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஏழைகளுக்காக மற்றொரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரியானா கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா (Satyadev Narayan Arya) ஒப்புதல் அளித்தார்.
ஊரடங்கு தொடர்பான மத்திய அரசின் கட்டளைகளை நாங்கள் பின்பற்றுவோம். கொரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருமா அல்லது தொடர்மா என்பது குறித்து இப்போது எதையும் கூற முடியாது என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்ட பாரதிய ஜனதா-ஜன்னாயக் ஜனதா கட்சி ஆட்சியின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) இரட்டிப்பாக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
பாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹரியானாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றனர்.
பாஜக தலைவர் மனோகர் லால் கட்டர் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் முறையே ஹரியானாவில் முதலமைச்சராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா மதியம் 2.15 மணிக்கு ராஜ் பவனில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீபாவளியன்று மதியம் 2 மணிக்கு அரியான மாநிலத்தின் முதல்வராக கட்டார் மற்றும் அவருடன் துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தலைமையிலான ஹரியானா அரசு கூட்டுறவு வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட ரூ.4,750 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
ராம் ரஹீம் சிங் தனது வளர்ப்பு மகளுடன் உறவு வைத்துக் கொண்டதாக அவரின் மருமகனே ஒரு பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங் மீது அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சானின் கணவர் விஷ்வாஸ் குப்தா புகார் ஒன்று தெரிவித்துள்ளார்.
சாமியார் அவர் கூறியிருப்பதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.