வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார்.
எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் (LPG Cylinder Subsidy) குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால், அதை மிக எளிதாக தீர்க்க அரசாங்கம் புதிய விளக்கம் அளித்துள்ளது.
எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர் மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் மாற்றப்படுகிறது. இதற்காக, உங்கள் எரிவாயு இணைப்புடன் ஆதார் அட்டையை இணைப்பது அவசியம். ஆனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் மானியமும் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.