சட்டங்களை மீறும், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவித்ததாகவும் கூறப்படும் `புனித திருகுர்ஆனின்' (Holy Quran) 26 வசனங்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் சையத் வாசிம் ரிஸ்வி மனுதாக்கல் செய்திருந்தார்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிப்பவர்களின் உடமைகள் அனைத்தையும் ஏலம் விட்டு கடனை வசூலிக்கிறது உக்ரைன் அரசு. கடன் வாங்கியவர்களிள் நாய்கள், தனிப்பட்ட உடமைகள் மற்றும் உள்ளாடைகள் கூட ஏலம் விடப்படுகிறது.
மக்களை கட்டுப்படுத்த கடந்த காலம் முதலே விசித்திரமான பல சட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த நாகரிகமும் அதன் சொந்த விதிகளும் உள்ளன. விதிகளுடன், எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய சிறப்புச் சட்டங்களும் உள்ளன. சில நாடுகளில் மிகவும் விசித்திரமான சட்டங்கள் உள்ளன. அந்தவகையில் வெளிநாடுகளின் சில விசித்திரமான சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (Weird Laws In The World).
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.