Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.
MP Prajwal Revanna Sexual Harassment Case Update in Tamil : முன்னாள் பிரதமர் எச்டி எச்.டி.தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஜெர்மனி தப்பி சென்ற அவருக்கு கர்நாடக அரசு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
BJP Mission 2024 In Karnataka: கர்நாடகாவை மீண்டும் குறிவைக்கும் பாஜக. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடன் பாரதிய ஜனதா கூட்டணி.
Sunil Kanugolu: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ள நிலையில், திரைமறைவாக நின்று பணியாற்றி வெற்றியில் பெரும் பங்காற்றிய சுனில் கனுங்கோலு குறித்தும், அவரின் அடுத்த அசைன்மென்ட் குறித்தும் இதில் காணலாம்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில், இந்த முடிவுகள் வரும் மக்களவை பொதுத்தேர்தலில் பிரதிபலிக்காது என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்ட முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவருமான ஜெகதீஷ் ஷட்டர்; ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ஆகியோர் தோல்வியை தழுவினர்.
Karnataka Election Results 2023: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் 224 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் யார் வெற்றி பெற்றார்கள், எந்த கட்சி வென்றது போன்ற முழு தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Karnataka Election Result 2023: யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றிய முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு 2023 அட்டவணை: கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள்.eci.gov.in, www.eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in போன்ற இணையதளங்களில் பார்க்கலாம்.
Karnataka Election Result 2023: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவிட்டால், பாஜகவின் ஆபரேஷன் தாமரையை முறியடிக்க ஆபரேஷன் ஹஸ்தாவை காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் 2023: திருமணத்திற்குப் பிறகு நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்த புதிய மணமக்கள். தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கர்நாடக தேர்தல் 2023: கர்நாடகாவில் மதியம் 1 மணி வரை 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எந்த மாவட்டத்தில் எவ்வளவு வாக்குப்பதிவாகி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
Karnataka Election 2023: மக்களவைத் தேர்தலுக்கு முன் நடக்கும் இந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் தாக்கம் நாடு முழுவதும் பெருமளவு இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.