RR vs GT Preview: நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே பார்க்காத ராஜஸ்தான் அணியுடன் குஜராத் அணி இன்று மோதுகிறது. குஜராத் அணியில் இந்த தமிழக வீரருக்கு இடம் கிடைக்கும்பட்சத்தில் ராஜஸ்தானை வீழ்த்தும் வாய்ப்பு பிரகாசமாகும்.
pbks vs srh ipl 2024, nitish reddy: நிதீஷ் ரெட்டியின் அதிரடி பேட்டிங்கால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு182 ரன்கள் குவித்தது.
CSK vs KKR Match Tamil Viral Memes : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டி கொண்டாடி வருகின்றனர்.
சென்னை vs கொல்கத்தா போட்டியில், தோனி களமிறங்கிய போது சிஎஸ்கே ரசிகர்கள் விசில் பறக்கவிட்டனர். அப்போது கொல்கத்தாவின் வீரர், ஆண்ட்ரே ரஸல் காதை பொத்திக்கொண்டார்.
Mamitha Baiju In CSK vs KKR Match : பிரேமலு படம் மூலம் தென்னிந்த அளவில் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு, நேற்று சென்னையில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
T20 Worldcup 2024: ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியில் சில இளம் வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai Super Kings: கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
CSK vs KKR Highlights IPL 2024: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனி பேட் செய்ய களமிறங்கிய போது ரசிகர்களின் சத்தத்தை கேட்க முடியமால் காதுகளை மூடிக்கொண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். . தோனியை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சென்னை அணியை வீழ்த்த முடியும் என்பதும் எனக்கு தெரியும் எனக் கூறினார்.
Delhi Capitals signed lizaad Williams, replacement for Harry Brook: ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்கா வேகப் பந்துவீச்சாளர் லிசாத் வில்லியம்ஸை அந்த அணி 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியுடன் இன்று விளையாடுகிறது.
CSK vs KKR Latest News: ஐபிஎல் தொடரில் (IPL 2024) கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பௌலர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
Most Runs In IPL 20th Over: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI vs DC) அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்களை அடித்து மிரட்டினார். இதன்மூலம், ஐபிஎல் 20ஆவது ஓவரில் அதிக ரன்களை அடித்த டாப் 5 வீரர்களை இங்கு காணலாம்.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளன.
IPL 2024 Virat Kohli's worst century : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி சதமடித்தாலும், அது அவரின் மோசமான சதமாக அமைந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணியும் தோல்வியை சந்தித்துள்ளது.
IPL 2024 RR vs RCB: ஐபிஎல் லீக் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்துள்ளது.
ICC T20 World Cup 2024: ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிறப்பாக விளையாடி வரும் இந்த சிஎஸ்கே வீரர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் (Team India) இடம்பிடிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.