List Of Tamil Movies Release On Ott: வெற்றி பெற்ற தென்னிந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் பிராந்திய சினிமாவின் சிறப்பான பங்களிப்புக்கு சாட்சியாக உருவெடுத்துள்ளன.
OTT Releases This Week: இந்த வாரம் பல படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாகின்றன. லிஸ்டில் எந்த படம் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஹாட்ஸ்டார் நிறுவனம் நெட்பிளிக்ஸைப் போல் பாஸ்வேர்டு பகிர்ந்து கொள்வதில் இருந்து கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டுள்ளது. இது யூசர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
மாவீரனின் OTT வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருந்தால், ஸ்ட்ரீமிங் தளங்களில் இதே போன்ற சூப்பர் ஹீரோ கன்டென்ட் கொண்ட இந்த தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களைப் பார்க்கலாம்.
வாடிக்கையாளர்களை தக்கவைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் பல OTT சேனல்களுக்கு ஏர்டெல் தற்போது இலவச சந்தாக்களை வழங்குகிறது.
திரையில் வெளிவரும் திரைப்படங்களுக்கு இனையாக ott-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானியின் ஜியோசினிமா நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.