வியட்நாமில் பச்சை ரத்த புட்டு ஒரு பொதுவான உணவாகும். இதில் ஆபத்தான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புதிய மற்றும் சத்தான உணவை உண்பது ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால் பல சமயங்களில் இரவில் மிச்சம் இருக்கும் உணவை காலையில் சாப்பிட வைப்பார்கள். ஆனால் எல்லா உணவுகளையும் அப்படி சாப்பிடக்கூடாது. எந்தெந்த பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உடலை வலுவாக்குகின்றன.
ஆரணியில் சைவ உணவகத்தில் அசைவ உணவகம் போல், கறி பொரியலில் எலியின் தலை இருந்த சம்பவம் ஆரணியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
VR மாலில் நடத்திய ரெய்டில் சிக்கிய நம்ம வீடு வசந்தபவன், அஞ்சப்பர், மர்ஹபா பிரியாணி, உள்ளிட்ட 4 கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.அதிரடி நடவடிக்கை.
சென்னை அண்ணா நகர் VR மாலில் செயல்பட்டு வரும் நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சோலாப்பூரியில் உயிருடன் நெளிந்து சென்ற புழுக்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் விற்பனை செய்யும் ஷவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.