Control Uric Acid With Special Tea: நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் கழிவுப் பொருளான யூரிக் அமிலம் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை மூட்டுகளில் படியத் தொடங்குகிறது. இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது
Stone in Kidney: யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். அது மட்டுமல்லாமல், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் படியும் யூரிக் அமிலம் உடல்நலத்தை சீர்கெடுத்துவிடும். உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் யூரிக் அமில உற்பத்தி குறையும்.
Vitamin C And Side Effects: தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் எதுவும் உடல் நலனுக்கு ஆரோக்கியமானதல்ல எனும்போது, ஹீமாடோக்ரோமாடோசிஸ் அல்லது சிறுநீரக கற்கள் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.