Pros & Cons of Fast Charging: எலக்ட்ரானிக் சாதனங்கள் தொடர்பான ஒரு தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. அதில் ஒன்று பாஸ்ட் சார்ஜ். இந்த தொழில்நுட்பம் குறைந்த நேரத்தில் மின்னோட்டத்தை வேகமாக அனுப்புவதன் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகும் வேகத்தை அதிகரிக்கிறது.
இந்தியாவில் ஆரம்பம் மூதல் ப்ரீமியம் விலை வரை இருக்கும் விவோ நிறுவனத்தின் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கலாம். பண்டிகை காலத்தில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும்.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய 5ஜி மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தபோன் குறைவான விலையில் சிறந்த அம்சங்களைக் கொண்டிருப்பதால் இதே பிரிவில் விலை அதிகம் இருக்கும் போன்களுக்கு மவுசு குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஸ்மார்ட்போன் பயனர்களின் சார்ஜிங் பிரச்சனையை மனதில் கொண்டு Xiaomi நிறுவனம் 200W ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது . சியோமி இந்த தொழில்நுட்பத்தில் வெற்றியை அடைந்தால், அது ஸ்மார்ட்போன்கள் துறையில் ஒரு புரட்சியை கொண்டு வர முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.