சமூக வலைதளங்களில் கிடைக்கும் வீடியோக்களை பார்க்க நேரிடும் போது, பல நேரங்களில் மிகவும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தரும் பல வீடியோக்கள் கண்களில் சிக்கும். இந்த வீடியோக்களில் சில மிகவும் மனம் பதற வைக்கும் வகையிலானவை.
Crocodile Leopard Deer Viral Video: முதலையின் பிடியில் இருந்து போராடி தப்பித்த மானுக்கு, புதருக்கு பின்னால் என்ட்ரி கொடுத்து அதிர்ச்சியளிக்கும் சிறுத்தையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Crocodile Deer Viral Video : ஒரு முதலை தனது பசியை தீர்க்க செய்த திட்டமும், அதற்கு பலியாக காத்திருந்த மானின் செயலும் பதிவான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Crocodile And Dog Fight Viral Video: வெளியான வீடியோவில், முதலையைப் பார்த்ததும், நாய் அதை தாக்கி, கடிப்பதை நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
நைல் நதியில் வாழும், மனிதனை உண்ணும் மாபெரும் முதலை இன்று, இது வரை 300 பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. வேட்டைக்காரர்கள் அதனை பிடிக்க பெருமளவில் முயற்சிகள் செய்த போதிலும், பயங்கரமான முதலை பல ஆண்டுகளாக உயிர் பிழைத்து வந்தது. இருபது அடி நீளமுடைய முதலைக்கு குஸ்டாவ் என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டியில் உள்ள டாங்கனிகா ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளூர் மக்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது.
காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கத்தின் வலிமையை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே போன்று முதலைகள் நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.