Best Pension Plan For Farmers: மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் முதுமைக் காலத்தில் பயனளிக்கும் ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்கள்
Verdict On EPFO Case: உச்ச நீதிமன்றத்தின் EPFO தொடர்பான தீர்ப்பை செயல்படுத்துவதற்காக, 44 (vii) பத்தியில் உள்ள வழிமுறைகளை மத்திய அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
NPS For All: 2004 ஆம் ஆண்டில் அறிமுகமான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்கான திட்டமாக மட்டுமே இருந்தது. அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கும் திட்டமான இது, 2009 ஆம் ஆண்டில், அனைத்து இந்தியர்களுக்கும் என விரிவுபடுத்தப்பட்டது.
Billionaire Award For Farmer: கோடீஸ்வரர் விருது பெறும் கர்நாடக விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. கெடூர் கிராமத்தில் உள்ள தனது 13 ஏக்கர் நிலத்தில், 1,634 வகையான பழ மரங்களை வளர்த்து சாதனை செய்துள்ளார்
Sovereign Gold Bonds: தங்கத்தை நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி முதலீட்டிற்கான பலனை பெறும் இறையாண்மை தங்கப் பத்திர திட்டத்தில் 112% லாபம் பதிவாகியுள்ளது
Small saving schemes: வரி விலக்கு, வருமான உத்தரவாதம் உட்பட பல நன்மைகளைக் கொண்ட அரசாங்க சேமிப்புத் திட்டங்களும் அவற்றில் முதலீடு செய்வதால் கிடைக்கும் பலன்களும்...
RBI Approved Loan APPs: திடீரென ஏற்படும் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய RBI அங்கீகரித்த குறைந்த கிரெடிட் ஸ்கோர் லோன் ஆப்ஸ் உதவும். திடீரென்று ஏற்படும் நிதி நெருக்கடியை போக்க உதவும் ஆன்லைன் செயலிகள் மிகக் குறைவு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.