Pushpa 2 The Rule Teaser: அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான புஷ்பா2: தி ரூல் டீசர் சமூக வலைத்தளங்கள் முழுக்க ரசிகர்களால் ஆகிரமித்து இருக்கிறது!
Pushpa 2 The Rule Teaser : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் "புஷ்பா தி ரூல்" திரைப்படத்தின் டீசரை சற்றுமுன் படக்குழு வெளியிட்டு உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய நிகர மதிப்பைப் பற்றி பார்ப்போம்.
Director Atlee Movie Starring Allu Arjun : இயக்குநர் அட்லீ இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா?
Jawan Director Atlee Salary Latest News In Tamil : ஜவான் படத்தை இயக்கிய அட்லீ, இந்த படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை பன்மடங்காக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர்களாக வலம் வரும் அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸின் ரசிகர்கள் ரத்தம் வரும் அளவிற்கு சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pushpa 2 Release Date: 'புஷ்பா' படம் மூலம் உலக சந்தையில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு புஷ்பா, கஜினி, லீடர் போன்ற சூப்பர்ஹிட் படங்கள் உட்பட பல பட வாய்ப்புகளை முதற்கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பு நிராகரித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.