Governor Tamilnadu Issue : தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் எனவும் தமிழ்நாடு என்ற பெயரையே அதிமுக ஆதரிக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபாடிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக இந்திய விளையாட்டு வீரர்களை அமைச்சூர் கபாடிக் குழு சார்பாக தேர்வு செய்யும் கபாடிப் போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது ஏன் என்பது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்திருக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறி உள்ளதாகவும், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முனைப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டு வருவதாகவும் அதிமுக எம்.பி. சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தைப் பொங்கலுக்கு 5,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.