காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும்.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம்.
காங்கோ நாடு உள்நாட்டு கலவரம் காரணமாக கடுமையாக பாதிப்படைத்துள்ளது. அங்கு ஐ.நா. அமைதிப்படையின் 18 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை குறிவைத்து ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், கோமா நகரில் இன்று காலையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 32 அமைதிப்படை வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து பெண் குழந்தையை 24-வது வாரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மறுபடியும் தாயின் வயிற்றில் வைக்கப்பட்டது. பின்னர் 12 வாரம் கழித்து இரண்டாவது முறையாக அந்த பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது.
16-வது வாரத்தில் மார்கரெட் போயிமர் என்ற அமெரிக்க பொண்ணுக்கு வயிற்றில் கட்டி வளர்ததை கண்டுபிடிக்கபட்டது. இக்கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்ரைச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிவ் தத் மற்றும் சுமிதா இவர்களின் 10 மாத குழந்தை பெயர் கிருஷ்ணா. குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் அடித்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு குழந்தை இறந்து விட்டது.
முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக ஒரு வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ 2.43 நிமிடங்கள் ஓடக்கூடியது ஆகும்.
வீடியோவில் வீட்டின் அறையில் அமர்ந்துள்ள 10 மாதங்களே ஆன குழந்தையின் முன் இரு மது பாட்டில்களை அதன் தந்தை வைக்கிறார். பின்னர் பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் வைக்கிறார். அப்போது அந்த பாட்டிலின் மூடி திறக்கப்படவில்லை. இதையறிந்த தந்தை மூடியை அகற்றி விட்டு பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்து மதுவை புகட்டுகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 30 அடி முதல் 35 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணியில் எல்லை பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அருகிலேயே மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டு குழந்தையை மீட்டனர். குழந்தை மயங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.