பிளஸ் 2 ரிசல்ட்: 231 பேர் 1180 மதிப்பெண்ணிக்கு மேல்!

இன்று வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் 231 பேர் 1180 மதிப்பெண்ணிக்கு மேல் பெற்றுள்ளனர். 

Last Updated : May 16, 2018, 10:27 AM IST
பிளஸ் 2 ரிசல்ட்: 231 பேர் 1180 மதிப்பெண்ணிக்கு மேல்! title=

இன்று வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் 231 பேர் 1180 மதிப்பெண்ணிக்கு மேல் பெற்றுள்ளனர். 

700 க்கும் கீழ் பெற்றவர்கள் - 3,47,938701 
800 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,65,425801 
900 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,43,110901 
1000 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,07,2661001 
1100 மதிப்பெண் பெற்றவர்கள் - 71,3681101 
1125 மதிப்பெண் பெற்றவர்கள் - 11,7391126 
1150 மதிப்பெண் பெற்றவர்கள் - 8510 1151 
1180 மதிப்பெண் பெற்றவர்கள் - 4847
1180 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் - 231

பிளஸ் 2 பொதுத்தேர்வு பாட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம் பார்க்க!!

இயற்பியல்- 96.4%
வேதியியல்- 95.0%
கணிதம்- 96.1%
உயிரியியல்- 96.34
விலங்கியல்- 91.9%
தாவரவியல்- 93.9%
வணிகவியல்- 90.30%
கணக்குபதிவியல்- 91%
கணினி அறிவியல்- 96.1%

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

இயற்பியல்- 96.4%
வேதியியல்- 95.0%
கணிதம்- 96.1%
உயிரியியல்- 96.34
விலங்கியல்- 91.9%
தாவரவியல்- 93.9%
வணிகவியல்- 90.30%
கணக்குபதிவியல்- 91%
கணினி அறிவியல்- 96.1% 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 238 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி என அமைச்சர் செங்கோட்டையன் தனது டிவவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 238 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்ததுள்ளது. 

விருதுநகர் -  97%
ஈரோடு- 96.3%
திருப்பூர்-96.1% 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% தேர்ச்சி.  இதில் மாணவிகள் 94.1%,  மாணவர்கள் 87.7% தேர்ச்சி ஆகியுள்ளனர். தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி.

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம். மேலும்  தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

 

  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது.
  • இவற்றை, www.tnresults.nic.inwww.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம். 
  • தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
  • எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வெளியாகும்.
  • தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வரும்.
  • www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், மாணவர்கள், தேர்வர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். 

Trending News