இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த பஞ்சாபி பெண் நடன வீடியோ!

இணையத்தில் பயங்கர வைரலாகும் பஞ்சாபி பெண்ணின் பெல்லி நடன வீடியோ! 

Last Updated : Jun 5, 2018, 08:25 PM IST
இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த பஞ்சாபி பெண் நடன வீடியோ!  title=

இணையத்தில் பயங்கர வைரலாகும் பஞ்சாபி பெண்ணின் பெல்லி நடன வீடியோ! 

தற்போதைய காலகட்டத்தில் இணையதளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விலகுகிறது. மக்களை சென்றடையும் பெரும் கருவியாகவே இணையதளம் இருந்து வருகிறது. முன்பு போல் மக்களுக்கு ஒரு கருத்தை நாம் காதில் உரைக்க சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தை இனையத்தி பதிவிட்டால் பொதும். கருத்துக்கள் வந்து குவியும். 

இதற்க்கு மட்டும் இல்லை நடனம், இசை, பாட்டு போன்ற பல கலைத்திரன்களை வெளிகொண்டுவரவும் சமூக வலைத்தளம் ஒரு உந்துகோலாக விளங்குகிறது. இப்படை இணையத்தில் விரலாக பரவிவரும் நடன வீடியோ ஒன்றை நாங்கள் கண்டோம். அது பிரபலமான பஞ்சாபி எண் 'டரு பாட்னாம்' என்ற பெண்ணின் நடன வீடியோ பயங்கர விரலாக போய்கொண்டிருந்தது. இந்த வீடியோவை YouTube-ல் பதிவேற்றப்பட்ட சில மணிநேரத்திலேயே 2,528,374 பேர் பார்த்துள்ளனர். 

இத வீடியோவை ஏப்ரல் 27, 2018 அன்று பதிவேற்றியுள்ளனர். அதில், அந்த பெண் கருப்பு சட்டை மற்றும் மஞ்சள் பாவாடை அணிந்துள்ளார். அவரது நகர்வுகள் பஞ்சாபி பாடலுடன் ஒத்திசைவாகவும், அற்புதமான நகர்வுகையும் கொண்டு ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பிறகு நீங்க கண்டிப்பாக நளினமான நடன உத்திகளை கற்றுகொல்வீர்கள்.  இந்த பாடலானது 'தரு பாட்னாம்' என்ற வரியில் ஆரமித்துள்ளது. அந்த வீடியோ பதிவானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது............! 

 

Trending News