ஐபோனுக்கு சவால் விடும் நோக்கியாவின் அற்புதமான 8ஜிபி ரேம் மொபைல் - இதுதான் ஸ்பெஷல்!

அற்புதமான 8 ஜிபி ரேம் மற்றும் வலுவான பேட்டரி பேக்கப் கொண்ட நோக்கியாவின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஐபோனுக்கு சவால் விடும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 23, 2023, 12:32 PM IST
  • ஐபோனுக்கு சவால் விடும் நோக்கியா
  • கவனம் பெறும் நோக்கிய புதிய மொபைல்
  • கேமரா மற்றும் பேட்டரி நல்ல தரம்
ஐபோனுக்கு சவால் விடும் நோக்கியாவின் அற்புதமான 8ஜிபி ரேம் மொபைல் - இதுதான் ஸ்பெஷல்! title=

Nokia 1100 NPro: ஐபோன் சீரிஸ் 15 வெளியாகியிருப்பதால் எல்லோரும் ஐபோன் மாடல்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது வந்திருக்கும் ஐபோன் மாடல்கள் விலை, முந்தைய மாடல்களுக்கு இருக்கும் ஆஃபர் ஆகியவற்றை மக்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில், மார்க்கெட்டில் சத்தமில்லாமல் ஐபோனுக்கு சவால் விடும் அம்சங்களைக் கொண்ட ஒரு போன் இருப்பது உங்களுக்கு தெரியுமா?. பலருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நோக்கியாவின் இந்த மொபைல் சத்திமில்லாமல் சிறந்த அம்சங்களுடன் மார்க்கெட்டில் விற்பனையாகிக் கொண்டிருகிறது. அப்படி என்ன அம்சம் வித்தியாசமாக இருக்கிறது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நோக்கியா 1100 NPro

ஐபோனைப் போலவே Oppo Reno 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் மீண்டும் ஒரு பரபரப்பை உருவாக்கியிருக்கிது. இது 12GB RAM உடன் சிறந்த அம்சங்களுடன் வந்திருக்கிறது என்றாலும், நோக்கியாவின் 1100 NPro ஸ்மார்ட்போனும் அதற்கு சளைத்தல்ல.  இந்த மொபைலின் சிறப்பம்சங்களைப் பற்றி நாம் பேசினால், இந்த சிறந்த ஸ்மார்ட்போனில் 3.7 இன்ச் 2K ரெசல்யூஷன் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

மேலும் படிக்க | ரூ. 21 ஆயிரத்தில் ஆப்பிள் ஐபோன் 13... ஆப்பர்களை அள்ளிவீசும் பிளிப்கார்ட்!

மொபைலின் ரேம் மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், இந்த சிறந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். இது தவிர மைக்ரோ எஸ்டி கார்டைச் செருகுவதன் மூலம் 512ஜிபி வரை விரிவாக்கலாம். மொபைலின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில், ஆண்ட்ராய்டு டெரா இயங்குதளத்தை இதில் காணலாம். இதே செயலியை பற்றி பேசினால், இந்த சிறந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 650 செயலி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் கேமரா தரம்

Nokia 1100 NPro: மொபைலின் கேமரா தரத்தைப் பற்றி நாம் பேசினால், இந்த சிறந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பைக் காண்பீர்கள். அதன் முக்கிய கேமரா 64 மெகாபிக்சல்கள். இது தவிர, நீங்கள் மற்றொரு கேமராவைப் பார்க்கலாம். செல்ஃபி புகைப்படம் எடுக்க 12 மெகாபிக்சல்கள். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கிடைக்கும்.

மொபைல் பேட்டரி

மொபைலின் பேட்டரி பேக்கப் பற்றி விவாதித்தால், இந்த ஸ்மார்ட்போனில் 6200எம்ஏஎச் சக்தி வாய்ந்த பேட்டரியுடன் அதிவேக சார்ஜிங் வசதியும் கிடைக்கும். இதுமட்டுமின்றி, புளூடூத் வைஃபை போன்ற அனைத்து அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போனில் காணலாம். பாதுகாப்பிற்காக. கைரேகை சென்சார் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 6 மாதம் அன்லிமிடேட் கால்... தினமும் 3 ஜிபி டேட்டா - ஜியோவின் இந்த இலவசத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News