புதுடெல்லி: சிலர் ஸ்மார்ட்போன்களை தூங்கும்போது சார்ஜில் போடும் வழக்கம் உள்ளது. பெரும்பாலும் மொபைல் போனை இரவு நேரத்தில் தான் சார்ஜ் செய்கிறார்கள். இரவு முழுவதும் மொபைல் சார்ஜிங்கில் இருந்தால் மொபைல் வெடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது
தொலைபேசியில் தேவைக்கும் கூடுதலான நேரம் சார்ஜ் செவது மிகவும் ஆபத்தானது:
மக்கள் தூங்க போகும் போது தங்கள் மொபைல் போன்களை (Mobile Phone) சார்ஜ் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால் இரவு முழுவதும் மொபைல் போனை சார்ஜிங்ஜிங்கில் வைத்திருப்பதால், பேட்டரி மிகவும் சூடாகி வெடிக்கலாம். மேலும் அதிக நேரம் சார்ஜ் செய்வதால், பேட்டரி ஆயுளும் குறைந்து தொலைபேசி பழுதடையும்.
பவர் பேங்கில் இருந்து மொபைலை சார்ஜ் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
பவர் பாங்கில் இருந்து சார்ஜ் செய்யும் போது மொபைல் போனை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், இதனால், தொலைபேசியின் செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுள் இரண்டையும் பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது.
ALSO READ | Google Map-ல் இனி இந்த சாலை இருக்காது.. காரணம் என்ன தெரியுமா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR