வெறும் ரூ.800க்கு Motorola போனை Flipkart இல் வாங்க அரிய வாய்ப்பு

Flipkart Big Saving Days: மோட்டோரோலாவின் வலுவான ஸ்மார்ட்போனில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 20, 2022, 09:21 AM IST
  • Flipkart Big Saving Days விற்பனை ஜனவரி 22 வரை நடைபெறும்.
  • மோட்டோரோலாவின் வலுவான ஸ்மார்ட்போனில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
  • Motorola G60 ஐ வெறும் 799 ரூபாய்க்கு வாங்கலாம்.
வெறும் ரூ.800க்கு Motorola போனை Flipkart இல் வாங்க அரிய வாய்ப்பு title=

புதுடெல்லி: Flipkart Big Saving Days: Flipkart இல் Big Saving Days நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் பெரிய விற்பனை ஜனவரி 22 வரை இயங்கும். பிளிப்கார்ட் விற்பனையின் போது, ​​ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற மின்னணு பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களிலும் நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், நீங்கள் புதிய ஃபோனைப் பெறத் திட்டமிட்டிருந்தால், Flipkartல் மிகவும் விலையுயர்ந்த போன்கள் கூட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். மோட்டோரோலாவின் வலுவான ஸ்மார்ட்போனில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. Motorola G60 ஐ வெறும் 799 ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள். 

Motorola G60 Offers And Discounts
Motorola G60 6GB RAM+128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் வெளியீட்டு விலை ரூ.21,999 ஆகும். ஆனால் Flipkart விற்பனையில் (Flipkart Sale) இந்த செல்போன் ரூ.17,999க்கு கிடைக்கிறது. அதன்படி விற்பனையின் போது, ​​போனுக்கு 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகள் உள்ளன, இது தொலைபேசியின் விலையை மேலும் குறைக்கும்.

ALSO READ | Moto Tab G70 இன்று இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள் இதோ 

Motorola G60 Bank Offer
Motorola G60 ஐ வாங்க ICICI வங்கியின் (ICICI Bank Credit Card) கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை 17,249 ஆக மாறும். 

Motorola G60 Exchange Offer
Motorola G60 இல் ரூ.16,450 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த மெகா தள்ளுபடி பெறலாம். மொபைலின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் ஃபுல் ஆஃப் பெற முடியும். அதன்படி ரூ.16,450 எக்ஸ்சேஞ்ச் ஆஃப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.799 ஆக மாறும். அதாவது, ரூ.21,999 விலையுள்ள போனை வெறும் ரூ.799க்கு வாங்கலாம்.

Motorola G60 Specifications
Motorola G60 ஆனது 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 6000mAH சக்திவாய்ந்த பேட்டரி, டிரிபிள் கேமரா யூனிட் - 108MP + 8MP + 2MP. முன்பக்கத்தில் 32MP கேமரா உள்ளது.

ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.300க்குள் OPPO 5G ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News