50 ஆயிரம் ரூபாய் Laptop ஐ 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க சூப்பர் ஆபர்!

Apple இன் நோட்புக் macbook pro இங்கிருந்து வாங்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2021, 05:13 PM IST
50 ஆயிரம் ரூபாய் Laptop ஐ 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க சூப்பர் ஆபர்! title=

புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாம் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு Work From Home வசதியை வழங்கியுள்ளன. அத்தகைய சூழலில் நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஒரு மடிக்கணினி வாங்க தேடுகிறீர்களானால், உங்களுக்காக ஒரு சிறப்புச் செய்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

HP சீரிஸ் மடிக்கணினியின் ஆரம்ப விலை 13,999 ஆகும்
OLX இல் HP சீரிஸ் இன் செகண்ட் ஹாண்ட் (second hand)  மடிக்கணினிகளை (Laptop) 13,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்கின்றனர்.

ALSO READ | Laptop வாங்க போறீங்களா; நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

OLX  என்றால் என்ன? 
OLX தளம் ஆன்லைன் மூலம் நாம் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். OLX மூலம் ஒரு பொருளை வாங்குதல் எளிது. குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு பொருளை பற்றி விசாரித்து வாங்கிக் கொள்ளலாம். 

மடிக்கணினியில் வாரரெண்ட்டி மற்றும் கேரெண்ட்டி வழங்கப்படும்
இந்த மடிக்கணினிகளின் நிலை A ++ என்று விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் இன்டெல் கோர் ஐ 3 மற்றும் ஐ 5 ஆகிய இரண்டு செயலிகளுடன் கிடைக்கிறது, மேலும் இந்த மடிக்கணினிகளில் 4 ஜிபி ரேம் மற்றும் 320 ஜிபி ஹார்ட் டிஸ்க் கிடைக்கும். உங்கள் வசதிக்கு ஏற்ப மடிக்கணினியின் வன் வட்டு மற்றும் ரேம் ஆகியவற்றை அதிகரிக்கலாம். இதனுடன், விற்பனையாளர் இந்த லேப்டாப்பில் வாரரெண்ட்டி மற்றும் கேரெண்ட்டி தருகின்றனர். ஆப்பிளின் நோட்புக் மேக்புக் ப்ரோவையும் இங்கிருந்து வாங்கலாம். கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, இந்த மடிக்கணினிகளை வாங்கும்போது உங்களுக்கு இலவச வீட்டு விநியோகம் வழங்கப்படும், மேலும் ஆன்லைன் கட்டணம், பணம் செலுத்துதல் போன்ற பல கட்டண விருப்பங்களுடன் தரப்படும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News