தமிழகத்தின் மொத்த வருவாய் செலவு எவ்வளவு!! படிக்கவும்!!

2,19,375 கோடி ரூபாய் ஆக உள்ளதாவும், மொத்த செலவு: 2,41,601 கோடி ரூபாய் ஆக உள்ளதாவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 14, 2020, 01:21 PM IST
தமிழகத்தின் மொத்த வருவாய் செலவு எவ்வளவு!! படிக்கவும்!! title=

தமிழகத்தின் மொத்த வருவாய்: 2,19,375 கோடி ரூபாய் ஆக உள்ளதாவும், மொத்த செலவு: 2,41,601 கோடி ரூபாய் ஆக உள்ளதாவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

இதையும் படியுங்கள் :  தமிழக பட்ஜெட் 2020: எவ்வளவு நிதி ஒதுக்கீடு! முழு விவரம் உள்ளே!!

2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில்., பல்வேறு புதிய அறிவிப்புகளை துணை முதல்வர் ஓ பன்னீல்செல்வம் வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் தமிழகத்தின் மொத்த வருவாய்: 2,19,375 கோடி ரூபாய் ஆக உள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மொத்த செலவு: 2,41,601 கோடி ரூபாய் ஆக உள்ளதாக கூறினார். வருவாய் பற்றாக்குறை ரூ. 22,225 கோடி ரூபாய் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தின் மொத்த வருவாய் 2,19,375 கோடி ரூபாய்
தமிழகத்தின் மொத்த செலவு 2,41,601 கோடி ரூபாய்
வருவாய் பற்றாக்குறை ரூ. 22,225 கோடி ரூபாய்

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.  

Trending News