இன்னும் சற்று நேரத்தில்10ம் வகுப்பு சிபிஎஸ்இ ரிசல்ட்:

Last Updated : May 28, 2016, 01:20 PM IST
இன்னும் சற்று நேரத்தில்10ம் வகுப்பு சிபிஎஸ்இ ரிசல்ட்: title=

கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்  தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன. 

www.cbseresults.nic.in,  www.results.nic.in   www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

Trending News