ஓ.பன்னீர்செல்வம்: முதல்வரிலிருந்து துணை முதல்வர்

தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 5, 2017, 04:37 PM IST
ஓ.பன்னீர்செல்வம்: முதல்வரிலிருந்து துணை முதல்வர் title=

சென்னை : தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமையகத்தில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.,க்களும் கலந்துகொண்டனர். இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அதிமுக சட்டபசபை குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் தமிழக முதல்வராக சசிகலா வரும் பிப்ரவரி 7 அல்லது 9-ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

அவருடன் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News