ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

Last Updated : Aug 3, 2016, 01:01 PM IST
ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் title=

கபாலி படம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக, அவரது மகள் சவுந்தர்யா தகவல் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது, அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டு உள்ல தகவலில் சில மணி நேரங்களுக்கு முன்பு தந்தையின் டுவிட்டர் கணக்கு சிலரால் முடக்கப்பட்டது. ஆனால், யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் முடக்கப்பட்ட டுவிட்டர் கணக்கு சரி செய்யப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளார்.

 

 

Trending News