கேரள முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கமல்!

சென்னை அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஐயன் அவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

Last Updated : Mar 3, 2018, 06:40 PM IST
கேரள முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கமல்! title=

சென்னை அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஐயன் அவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

முன்னதாக நேற்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியானது. 

இதுகுறித்து சென்னை அப்போலோ மருத்துவ நிற்வாக்ம் தெரிவிக்கையில், இது வழக்கமான மருத்து பரிசோதனை எனவும், வெள்ளி இரவு 11.55 மணியளவில் அனுமதிக்கப்பட்ட அவர் நாளை மார்.,4 ஆம் நாள் வரை மருத்துவமனையில் தங்கியிருப்பார் என தெரிவித்துள்ளது.

அவருக்கு துணையாக அவரது துணைவியார் அவருடன் மருத்துவமனையில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News