ஜெ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ, போட்டோ வெளியீடு

அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ மற்றும் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Dec 20, 2017, 11:38 AM IST
ஜெ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ, போட்டோ வெளியீடு title=

அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ மற்றும் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை தலைமை செயலகத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

கட்டிலில் சாய்ந்த படி ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு பழச்சாறு அருந்தும் காட்சி வீடியோ மற்றும் போட்டோ வெளியாகி உள்ளது. 

கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5 ம் தேதி காலமானார். 

 

 

Trending News