ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியின் அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் கழக அவைத்தலைவர் திரு இ.மதுசூதனன் அவர்கள். #RKNagarByPoll #AIADMK
— O Panneerselvam (@OfficeOfOPS) November 30, 2017
#AIADMK candidate for #RKNagarByPoll Thiru E. Madhusudhanan pic.twitter.com/uk0IEqrD0g
— O Panneerselvam (@OfficeOfOPS) November 30, 2017