TN District Wise corona update: ஆகஸ்ட் 08 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேருக்கும், சென்னையில் 187 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 8, 2021, 08:32 PM IST
TN District Wise corona update: ஆகஸ்ட் 08 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு   title=

சென்னை: தமிழ்நாட்டில் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,75,308 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 187 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 194 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 187 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை கொரோனா தொற்று பாதிப்பில் தினசரி ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
கோயம்புத்தூர் - 241
சென்னை - 187
ஈரோடு - 185
செங்கல்பட்டு - 105
தஞ்சாவூர் - 97

 Also Read | Covid Updates ஆகஸ்ட் 8 தமிழகத்தில் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28 பேர் பலி

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 29
செங்கல்பட்டு 105
சென்னை 187
கோவை 241
கடலூர் 66
தர்மபுரி 32
திண்டுக்கல் 15
ஈரோடு 185
கள்ளக்குறிச்சி 32
காஞ்சிபுரம் 38
கன்னியாகுமரி 38
கரூர் 15
கிருஷ்ணகிரி 24
மதுரை 17
மயிலாடுதுறை 26
நாகப்பட்டினம் 46
நாமக்கல் 53
நீலகிரி 50
பெரம்பலூர் 10
புதுக்கோட்டை 40
ராமநாதபுரம் 5
ராணிப்பேட்டை 15
சேலம் 89
சிவகங்கை 19
தென்காசி 6
தஞ்சாவூர் 97
தேனி 9
திருப்பத்தூர் 9
திருவள்ளூர் 91
திருவண்ணாமலை 45
திருவாரூர் 49
தூத்துக்குடி 16
திருநெல்வேலி 35
திருப்பூர் 80
திருச்சி 69
வேலூர் 26
விழுப்புரம் 35
விருதுநகர் 12

 Also Read | Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா; SII கூறியது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News