ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா முதலிடம்!!

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

Last Updated : Feb 2, 2019, 06:51 PM IST
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா முதலிடம்!! title=

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தானா முதலிடம் பிடித்துள்ளார். 

இந்த தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 2ம் இடமும், மேக் லேனிங் 3ம் இடமும் பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் 4ம் இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் மிதாலி ராஜ் 5ம் இடத்தில் உள்ளார். 

Trending News