#IPLAuction: வாஷிங்டன் சுந்தரை கைப்பற்றியது பெங்களூரு அணி!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தின் இரண்டாவது நாளில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

Last Updated : Jan 28, 2018, 11:27 AM IST
#IPLAuction: வாஷிங்டன் சுந்தரை கைப்பற்றியது பெங்களூரு அணி! title=

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தின் இரண்டாவது நாளில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த ஆண்டில் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க 1122 வீரர்கள் விண்ணப்பித்தனர். இதை வடிகட்டி 578 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இரண்டாவது நாளில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை பெங்களூரு அணி ரூ. 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

Trending News