இந்தியா vs ஆஸி,. கடைசி ஒருநாள்: சில முக்கிய குறிப்புகள்!

Last Updated : Oct 1, 2017, 09:49 AM IST
இந்தியா vs ஆஸி,. கடைசி ஒருநாள்: சில முக்கிய குறிப்புகள்! title=

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

முன்னதாக நடைபெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்றில் இந்தியாவும் மீதம் ஒன்றில் ஆஸ்திரேலியா இருக்கிறது. 

இன்றைய போட்டியின் சில தகவல்கள்:-

நேரடி ஒளிபரப்பு (இனையத்தில்) :

இந்த போட்டியில் Hotstar.com -இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு(தொலைக்காட்சி) :

நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்கலாம்.

போட்டியின் நேரம்:

போட்டி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும். டாஸ் மதியம் 1 மணியளவில்.

இரு அணிகளும் இன்று மோதுவது 128-வது போட்டியாகும். இதுவரை நடந்த 127 ஆட்டத்தில் இந்தியா 44-ல், ஆஸ்திரேலியா 73-ல் வெற்றி பெற்றன. 10 போட்டி முடிவு இல்லை.

Trending News