5 நாட்களில் சுக்கிரனால் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 3 ராசிகள்

5 நாட்களில் ஏற்படும் சுக்கிரப் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு மிகப்பெரிய செல்வமும் வளமும் கிடைக்கப்போகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 19, 2022, 06:23 AM IST
  • ஒரு வாரத்தில் நடைபெறும் சுக்கிர பெயர்ச்சி
  • 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்
5 நாட்களில் சுக்கிரனால் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 3 ராசிகள் title=

சுக்ரப் பெயர்ச்சி 2022: ஜாதகத்தில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி சுக்கிர கிரகத்தின் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் சூரியனும் புதனும் ஏற்கனவே கன்னி ராசியில் ஏற்கனவே பிரவேசித்துக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் கன்னி ராசியில் சுக்கிரன் மாறுவது சிறப்பான கிரக நிலையை உருவாக்கும். இதனால், 3 ராசிக்காரர்களுக்கு நிறைய பணம், அன்பு மற்றும் செழிப்பை வந்து சேரும் நேரமாக இருக்கப்போகிறது. எந்த ராசிக்கு சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: பணம் - மரியாதை

ரிஷபம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் இருப்பதால் சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். இவர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணம் சாதகமாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை கிடைக்காத பணத்தைப் பெறுவீர்கள். மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | குரு-சந்திரன் இணைவினால் கஜகேசரி ராஜயோகம்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

மிதுனம்: பண ஆதாயம் உண்டாகும்

மிதுன ராசிக்காரர்களுக்கு, ராசியில் சுக்கிரனின் மாற்றம் மிகவும் சுப பலன்களைத் தரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அவர்களின் வியாபாரம் பெருகும். பணம் சாதகமாக இருக்கும். சொத்துக்களை வாங்கும் அணுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருப்பதை உணர முடியும். 

கன்னி: முதலீடு செய்ய நல்ல நேரம்

சுக்கிரன் கிரகம் கன்னி ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய நன்மை ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் அவர்களுக்கு சுப பலன்களைத் தரும். பணம் சாதகமாக இருக்கும். பழைய முதலீடுகள் லாபகரமாக இருக்கும். முதலீடு செய்வதற்கும் இதுவே நல்ல நேரம். வியாபாரம் பெருகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

( பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செப்டம்பர் 18ம் தேதிக்குள் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News