VideoInside: Umpire-ஏ குழப்பிவிட்ட கிரிக்கெட் வீராங்கனைகள்!

வழக்கமாக டி20 போட்டிகள் என்றாலே விருவிருப்பாக தான் இருக்கும், ஆனால் நேற்று சிட்னியில் நடைப்பெற்ற பிக் பிளாஸ் லீக் போட்டிகளின் இறுதி ஆட்டம், இதுவரை யாரும் பார்காத அளவிற்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jan 4, 2018, 04:14 PM IST
VideoInside: Umpire-ஏ குழப்பிவிட்ட கிரிக்கெட் வீராங்கனைகள்! title=

வழக்கமாக டி20 போட்டிகள் என்றாலே விருவிருப்பாக தான் இருக்கும், ஆனால் நேற்று சிட்னியில் நடைப்பெற்ற பிக் பிளாஸ் லீக் போட்டிகளின் இறுதி ஆட்டம், இதுவரை யாரும் பார்காத அளவிற்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது!

நேற்று சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ரெனிகர்ட்ஸ் அணிக்கும் இடையில் நடைப்பெற்ற இந்த டி20 இறுதி போட்டியின் கடைசிப் பந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவணத்தினையும் ஈர்த்துள்ளது!

ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸர்ஸ் அணி 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், பரபரப்பாக ரெனிகர்ட்ஸ் கண்ணில் மன் தூவி 2 ரன்கள் எடுத்தனர், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அம்பையரே குழம்பிவிட்டார்.

நீங்களே அந்த வீடியோவை பார்த்து புரிந்துக்கொள்ளுங்களேன்!...

இறுதியாக சூப்பர் ஓவர் மூலமே போட்டியின் முடிவு உறுதிசெய்யப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் சிக்ஸர்ஸ் அணியால் 8/2 மட்டுமே எடுக்க முடிந்தது, இந்த இலக்கை எளிதாக எடுத்து வெற்றியை தட்டிச்சென்றது ரெனிகர்ட்ஸ் அணி! 

Trending News