பார்ட்டி திரைப்படத்தின் "தேன் புது தேன்" பாடல் வெளியானது!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உறுவாகி வரும் பார்ட்டி படத்தில் இடம்பெற்றுள்ள "தேன் புது தேன்" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2018, 10:42 AM IST
பார்ட்டி திரைப்படத்தின் "தேன் புது தேன்" பாடல் வெளியானது! title=

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உறுவாகி வரும் பார்ட்டி படத்தில் இடம்பெற்றுள்ள "தேன் புது தேன்" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது!

டி.சிவா-வின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கியுள்ள மல்டி ஸ்டார் திரைப்படம் "பார்ட்டி". இப்படத்தில் சத்யராஷ், ஜெயராம், கயல் சந்திரன், மிர்ச்சி சிவா, ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் பலர நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைந்துளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள தேன் புது தேன் என்னனும் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலினை கங்கை அமரன் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.

Trending News